மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் முறைகேடாக நடந்த மருத்துவத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரி 11 வது நாளாகத் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், உடல் உறுப்புகளைத் தானம் செய்து தொடர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.