எதிர்பார்ப்புகளே இல்லாமல் அன்பு செலுத்த முடியுமா என்று யோசியுங்கள். `நீ எப்படி இருந்தாலும் நான் தரும் அன்பு இதுதான். நான் உனக்குச் செய்வது இதைத்தான்’ என்ற நிலை அது. உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது, எதிராளியின் எதிர்பார்ப்பும் குறையும். எதிராளியின் மனதைமாற்றும் சூட்சுமம் உங்கள் மனம் மாறுவதில்தான் உள்ளது!