சென்னை வர்த்தக மையத்தில் வெல்டிங் தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. அந்த விழாவில் பேசிய இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர்.ஆர்.சிதம்பரம், 'ஆட்டோமேஷன் எல்லாத் துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், வெல்டிங் துறையில் அது நுழைவது பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும்' என்றார்.