வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கீபேட்  செல்போன்களின் சுங்கவரி (customs duty ) 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலர் டிவி, மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட சாதனங்களின் சுங்கவரி 10% இருந்து 20% உயர்த்தப்பட்டுள்ளது.  உள்நாட்டு உற்பத்தி இதன்மூலம் உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.