இந்தியப் பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல்ஸ் துறையின் பங்குகள் தற்போது உச்சத்தில் உள்ளன. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 121.06 புள்ளிகள் உயர்ந்து 33,587 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை நிப்டி 44.85 புள்ளிகள் உயர்ந்து 10,379 புள்ளிகளாக உள்ளது.