FRDI மசோதாவில் வங்கி திவால் ஆகும்போது மக்களின் வைப்பு நிதியை எடுத்துக்கொள்ளப்படும் என்பது போன்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. `இந்த மசோதாவில் வைப்புகளுக்குக் கூடுதலான பாதுகாப்பும் வெளிப்படைத் தன்மையும் உருவாக்கப்படும்’ என விரிவாக விவரிக்கிறார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர். ஆனந்த நாகேஸ்வரன்.