தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 184.02 புள்ளிகள் உயர்ந்து 33,940 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 52.70 புள்ளிகள் உயர்ந்து 10,493 புள்ளிகளாக உள்ளது. இன்றைய பங்குச்சந்தையில் மென்பொருள் பங்குகளின் வர்த்தகத்தில் அதிக லாபம் காணப்பட்டது.