தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி ரூ.2,037.85 கோடி (318 மில்லியன் டாலர்) கடன் வழங்க உள்ளது. இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே நேற்று டெல்லியில்  கையெழுத்தானது. இதன்மூலம் தமிழக விவசாயிகள் சுமார் 5 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.