திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜ ஸ்வாமி கோயிலில் திருவொற்றியூர் ஸ்ரீ ராம்தயாள் கேம்கோ விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் இன்று உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். கோயிலின் பிராகாரங்களை தூய்மைப்படுத்தி அழகுப்படுத்தினர். பின்னர் பள்ளி மாணவ மாணவியர்களால் பரத நாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.