புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அனத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அதிகாலை 4 மணி முதல் இரவு 9.30 மணிவரை விநாயகரைத் தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.