ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அண்டை மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் சுப்ரமண்யசுவாமியைத் தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடைபெற உள்ளன.