தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலையன் கோயில் மார்கழி திருவிழா  கடந்த 24-ம் தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல்10 மணி வரை தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.