கன்னியாகுமரி மாவட்டம்  சுசீந்திரத்தில் இன்று தேரோட்ட திருவிழா. சுசீந்திர தாணுமாலையக் கோவிலில் உள்ள சிவப் பெருமானுக்காக இப்பெருந்திருவிழா  மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது.  இத்தேர் திருவிழா, கடந்த 2017 ல் கொண்டாடப்படவில்லை. மாறாக இந்த 2018ல் ஆரம்பம் மற்றும் முடிவிலும் தேரோட்டம் கொண்டாடப்படுவது சிறப்புக்குறியது.