ராமநாதபுரம் மாவட்டம் உத்திர கோசமங்கையில் உள்ள மரகத நடராஜர் ஆலயத்தில் நாளை மரகத நடராஜர் சந்தன காப்புகள் களையப்பட்டு ஆருத்ரா தரிசனம் தர உள்ளார். இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை சிறப்பு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.