சேலம் சுகவனேஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் இதனால் பரவசம் அடைந்தார்கள். நாளை மகா அபிஷேகம் நடைபெறும் என்ற கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.