இராமநாதபுரம் திரு உத்திரகேசமங்கை ஸ்ரீ மங்களநாதர் ஆலயத்தில் உள்ள மரகத நடராஜர் நேற்று சந்தனகாப்புகள் களையப்பட்டு, பொது மக்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக பதினாறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்துடன் காட்சியளித்தார்.