கறுப்பு வெள்ளையில் தொடங்கிய டி.வி, இன்று எல்இடி வரை வளர்ச்சியடைந்திருக்கிறது. இதுவரை அதிகபட்சமாக 4K தரத்தில் காட்சிகளைத் தரும் வகையில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், உலகின் முதல் 8k OLED  டி.வி-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்ஜி. 88-இன்ச் திரையைக் கொண்ட இதன் விலை ரூ 13 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.