`திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளான  சுற்றுப்பிராகாரத்துக்கு மாற்றாக சுற்றுப்பிராகாரம், கல் மண்டபமாக  கட்டப்படும். அத்துடன் இக்கோயில் புதுப்பொலிவு பெறும்' என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.