இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர். அப்போது அவர்கள் இரு நாட்டு உறவு குறித்தும் சர்வதேச அரசியல் குறித்தும் உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.