விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் நடிப்பில் உருவாகி வரும் பட்ம் `சூப்பர் டீலக்ஸ்.’ ஆரண்ய காண்டம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜாதான் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதுதான் இப்போ கோலிவுட் வைரல்.