பாகிஸ்தான் சிறையிலுள்ள குல்புஷன் ஜாதவ்வின் வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதில் பேசும், குல்புஷன் ஜாதவ், 'எனது அம்மா கண்களிலும், மனைவி கண்களிலும் நான் பயத்தைப் பார்த்தேன். அவர்கள் எதுக்காகப் பயப்படவேண்டும். அவர்கள், மிரட்டப்பட்டிருக்கிறார்கள்' என்றார்.