சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி மகரவிளக்குப் பூஜையும் மகரவிளக்குத் தரிசனமும் நடைபெற இருக்கின்றன. அதற்கு முன்பு புகழ் பெற்ற ஐயப்ப பக்தர்களின் 'பேட்டை துள்ளல் நிகழ்வு' நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 11-ம் தேதி பேட்டை துள்ளல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற உள்ளது.