கச்சா எண்ணை உற்பத்தியில் அமெரிக்க இந்தாண்டு முதலிடம் பெறும் என ரைஸ்டாட் என்ற நிறுவனம் கணித்துள்ளது. சுமார் 40 வருடங்களாகச் சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே மாறி மாறி முதலிடத்தில் உள்ளது. இந்தாண்டு நாளொன்றுக்கு கூடுதலாக ஒரு கோடியே 10 லட்சம் பீப்பாய் கச்சா உற்பத்தி செய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.