சூர்யா நடித்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாகும் படம் `தானா சேர்ந்த கூட்டம்.' இப்படத்தில் வரும் சொடக்கு மேல சொடக்கு’ என்ற பாடல் அரசியல்வாதிகளை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பாடலாசிரியர் மீது நடவடிக்கைக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.