அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைப் `பாம்’ பனிப்புயல் திக்குமுக்காட வைத்துள்ளது. பெரும்பாலும் பனிக்காலத்தில் உருவாகும் இந்தப் புயல், கடலோரப்பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பனிப்பொழிவையும் ஏற்படுத்தும்.  சில பகுதிகளில் பனிப்பொழிவால் 43 சென்டிமீட்டர் உயரத்துக்கு பனிக்குவியல்கள் சாலையை மூடியுள்ளது.