கோல்டன் க்ளோப் விருதில் கறுப்பு உடை அணிந்து கலந்துகொள்ளப் போவதாக ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாவுர்ஸ் ரோனன் தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில்தான் `கறுப்பு உடை' புரட்சியை முன்னணி நடிகைகள் அறிவித்துள்ளனர்.