நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கும் படம் `ஜுங்கா’. `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பின்னர், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. காமெடி கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.