தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு இடது காலின் குதிகால் பகுதி தசையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 4 முதல் 6 வாரங்கள் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்து வீச மாட்டார்.