மலேசிய கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும்  சந்தித்துப் பேசினார்கள்.  நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 'என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை. கிரிக்கெட் வீரர்களில் தோனியை பிடிக்கும். ஆனால், எப்போதும் எனக்குப் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான்' என்றார்.