’நம் வாழ்வு மற்றும் செயல்களின் ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிட்டு முயற்சி செய்வதன்மூலம் குறிப்பிடத்தக்கச் செயல்முறை எப்போதும் சாத்தியமாகும்’ என்று வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா கூறியிருக்கிறார். நம் இலக்கை அடைவதற்கு திட்டமிடுதலே முதல்படி!