போக்குவரத்து ஊழியர்களின் பல தொழிற்சங்கங்கள் 4வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் பெரும்பான்மையான இடங்களில் பேருந்துகள் குறைவான அளவே இயக்கப்படுகின்றன.  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த மாவட்டமான கரூரில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.