’அந்த டிவைடரை புட்சிக்கினு தேச்சிக்கினே வரோம் ரோட்ல. நெருப்பு பறக்குது டிவைட்ரலருந்து’ என்று வீரவசனங்கள் பேசி வீடியோ வெளியிட்ட சென்னை இளைஞர் பீட்டர் போலீஸில் சிக்கி கொண்டதுதான் நேற்றிரவிலிருந்து ஹாட் டாபிக்.  தற்போது, பீட்டர் தன் செயலை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.