இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் கேப்டவும் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, 142 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிவருகிறது.