ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா எனும் சரித்திரப் படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். நியூயார்க்கின் யுனைடெட் பிலிம் கிங்டம் நிறுவனம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாக இந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறது. இந்தியில் உருவாகும் அந்தப் படத்தை 2019 பிப்ரவரியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.