இலங்கை கிரிக்கெட் அணி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், புதிய பயிற்சியாளராகச் சந்திகா ஹதுருசிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளதாகத் தகவல். எனவே, சீக்கிரமே இலங்கை அணியை மேத்யூஸ் லீட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.