பூம்புகார், திருச்சாய்க்காட்டில் உள்ள சாயாவனேஸ்வரர் திருக்கோயில் மார்கழி உத்திரத்தையொட்டி இயற்பகை நாயனாரின் குரு பூஜை நடைபெற்றது. இதில் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேவாரப் பாடல்களைப் பாடினர்.