அமெரிக்காவின் நாசா மையத்தைச் சேர்ந்த ஜான் யங் (87) மரணமடைந்தார். ஜெமினி, அப்போலோ மற்றும் ஸ்பேஸ் ஷட்டில் மூலம் விண்வெளி சென்றவர் ஜான் யங். இவர் இரண்டு முறை சந்திரனுக்குச் சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.