கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில், கலந்தாலோசிக்காது நமது இயக்கத்தார் மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கலாகாது. விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையைத் தலைமைக்கு தயவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்கபூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன' என்று பதிவிட்டுள்ளார்.