75 வது கோல்டன் க்ளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டது. அதில், `சிறந்த நடிகையாக லேடி பேர்டு படத்துக்காக சௌரைஸ் ரோனான், சிறந்த தொலைக்காட்சித் தொடராகப் பிக் லிட்டில் திங்ஸூம் சிறந்த நாடக நடிகராக மாஸ்டர் ஆப் நூன் நாடகத்துக்காக அசிஸ் அன்சாரியும் சிறந்த திரைக்கதையாகத் த்ரி பில்போர்ட்ஸூக்கும் விருது அளிக்கப்பட்டது.