ரஜினி-கமல் அரசியல் பிரவேசம் குறித்து கவிஞர் வைரமுத்துவிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், `இருவரும் என் இரண்டு கண்கள் மற்றும் நண்பரகள். அவர்களின் அரசியல் குறித்துக் கருத்துகூற இன்னும் கால அவகாசம் தேவை' என்று தெரிவித்துள்ளார்.