அனுஷ்காவின் 'பாகமதி' படத்தை வெகுவாக எதிர்பார்த்துவருகின்றனர் அனுஷ்காவின் ரசிகர்கள். இயக்குநர் அசோக்  இயக்கும் இப்படத்தில், உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகப்போகும் இந்தப் படத்தை வம்சி, பிரமோத் தயாரிக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் இன்று  வெளியாகியுள்ளது.