ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நிமிர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.