`இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நாங்கள் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவும் பேட்டிங்கல் சொதப்பவே செய்தார்கள். அடுத்தப் போட்டியில் இதை நாங்கள் எங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வோம்' என்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்குப் பின்னர் பேட்டியளித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.