’வாழ்க்கை ஒரு வெங்காயத்தை போன்றது. ஒரே நேரத்தில் ஒவ்வொரு தோலாக உரிக்கிறீர்கள்; சில கணங்களுக்கு கண்ணீர்விடவும்  செய்கிறீர்கள்’ என்பது  அமெரிக்க  எழுத்தாளர் கார்ல் சாண்ட்பர்கின் பொன்மொழி. இன்பமோ துன்பமோ இரண்டுமே நிரந்தரம் இல்லை. இரண்டையுமே ஏற்றுக் கொள்ளும் மனவலிமை இருந்தால் வாழ்க்கை உங்கள் வசம்!