கொத்தமல்லித்தழையைக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி, உடையாத புண்களின் மேல் பற்றுப் போட்டால் பழுத்து, உடைந்து, புண் ஆறிப்போகும். கொத்தமல்லி விதையான தனியாவை வறுத்து, பொடித்துச் சாப்பிட்டால் கழிச்சல் நோய் சரியாகும். மைக்ரேன் தலைவலிக்கு நீரில் தனியாவை அரைத்துப் பற்றுப் போட்டால், குணமாகும்.