அட்லாண்டாவில் கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ட்ரம்ப்,  தேசிய கீதம் ஒலிக்கும் போது, தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு பாடத் தொடங்கினார். ட்ரம்ப் பாடியதை அமெரிக்க மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காரணம் தேசிய கீதம் ஒலிக்கும்போது சற்றும் ’சின்க்’ ஆகாமல்  வாய் அசைத்து கொண்டிருந்ததுதான்.