மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் ஒரு நல்ல செய்திவரும். ரிஷப ராசிக்கு பணிச்சுமை கொஞ்சம் அதிகரிக்குமாம். மிதுன ராசிக்கு ஓரளவு சுமாராக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பு உள்ளது. உங்க ராசிக்கு இந்த வாரம் எப்படியென்று தெரிந்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!