பிரீமியர் பாட்மின்டன் லீக் போட்டியில்  பி.வி.சிந்து சென்னை அணிக்கு விளையாடி வருகிறார். ஸ்பெயின் வீராங்கனை கரோலின் ஹைதராபாத் அணியில் விளையாடுகிறார். இப்போட்டிகளுக்கு இடையே கரோலினும் சிந்துவும் நட்பு பாராட்டிக் கொள்கிறார்களாம். கரோலின் ட்விட்டரில் சிந்துவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.