1954-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, உலகிலே அதிகம் விற்பனையான ரம் வகையான, பிரபல ஓல்டு மங்க் நிறுவனத்தை உருவாக்கிய கபில் மோகன், கடந்த சனிக்கிழமை அன்று ஹார்ட் அட்டாக்கால் மரணமடைந்தார். அவருக்கு வயது 88. இதையடுத்து சமூகவலைதளங்களில் ஓல்டு மங்க் என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.