எட்வர்டு ஸ்நோடென் ட்விட்டர் பதிவில், 'ஆதார் மீறல்களை செய்தியாளர் வெளிக்கொண்டு வந்ததற்கு அவருக்கு விருது அளிக்கவேண்டும்.  இந்த அரசாங்கம்  அவர்களுடைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும். இதற்கு காரணமானவர்களை அரசு கைது செய்யவேண்டுமா? அவர்கள் தனிநபர் அடையாள ஆணையம் என்று அழைக்கப்படுகிறார்கள்' என்றுள்ளார்.